சுதந்திர கிண்ண தொடரில் இன்று இந்தியா, பங்களாதேஷ் மோதும்!
Wednesday, March 14th, 2018
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சுதந்திர கிண்ண முக்கோண இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று இந்தியா மற்றும்பங்களாதேஸ் அணிகள் மோதவுள்ளன.
தற்போதைய நிலையின் படி புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்திலும் இலங்கை இரண்டாம் இடத்திலும் பங்களாதேஷ் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.
எனினும் இலங்கை அணிக்கு இன்னும் ஒரு போட்டியும் பங்களாதேஷ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகளும் எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அணியிலிருந்து நீக்கிவிடுவோம்: இலங்கை கிரிக்கெற் எச்சரிக்கை!
தோல்விக்கு யார் காரணம்: விளக்கம் சொல்லும் கோஹ்லி!
டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி சாதனை!
|
|
|


