இரண்டு மாதங்களில் 1,532 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!
Thursday, March 15th, 2018
நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரத்து 532 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
உடல், உள, பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் புறக்கணிப்பு முதலான சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கட்டாயக் கல்வி வழங்கப்படாமை தொடர்பில் 241 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
போராட்டம் வெடிக்கும் – கல்வியமைச்சுக்கு எச்சரிக்கை!
போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்கும் பொறுப்பு மாணவர்களிடம் உண்டு - ஜனாதிபதி !
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு: அதிரும் கிராம சேவகர்கள் !
|
|
|


