உயர் நீதிமன்ற நீதிபதியாக பிதுஷினி பெர்னாண்டோ பதவியேற்பு!
Sunday, March 11th, 2018
சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திருமதி எம்.என். பிதுஷினி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கலந்துகொண்டார்.
Related posts:
புதிய அரசியலமைப்பு நவம்பர் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் - வாரஇறுதியில் விளக்கமளிக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணி தெரிவிப்ப...
வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து -தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!
|
|
|


