சிறு தொழில் முயற்சியாளர்களை வலுவூட்ட 600 கோடி!
Sunday, March 11th, 2018
சிறு தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு நாடளாவிய ரீதியில் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
குறித்த செயற்றிட்டத்திற்கென 600 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தக் கூடிய பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு உதவியளித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இதன்கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.
Related posts:
டெங்கு நோய்த்தொற்றை தடுக்க துரித நடவடிக்கை - யாழ். பொலிஸார்!
இலங்கையர் அனைவருக்கும் மின் சுகாதார அட்டைகள்!
கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் விரைவில் திறக்க ஆலோசனை - அமைச்சர் பிரசன்னா ரனதுங்க!
|
|
|


