பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை இன்று!
Saturday, March 10th, 2018
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளது.
தேசிய பாடசாலைகளுக்கும், மாகாண பாடசாலைகளுக்கும் தமிழ் சிங்கள பிரிவுகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் இவ்வாறு இணைத்துக்;கொள்ளப்படவுள்ளனர்.
இதேவேளை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வன அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை நாளை கொழும்பில் இடம்பெறவிருப்பாக பரீட்சைகள் ஆணையாளர் வி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
5,000 ரூபா தண்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
விலங்குகளின் தீவனத்திற்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யுங்கள் - உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக...
யூரியா இறக்குமதிக்கு இந்தியாவிடமிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் - ஒப்பந்தத்தில் கைச்சாத்திட...
|
|
|


