யாழ் இந்தியத் தூதுவராக எஸ்.பாலச்சந்திரன் !
Thursday, March 8th, 2018
யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவராக ஆந்திராவைச் சேர்ந்த எஸ்.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்
இன்று மாலை அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை இந்தியத் துணைத் தூதுவராக கடமையாற்றிய ஆ.நடராஜன் இன்று காலை டில்லி செல்லவுள்ளார் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள எஸ். பாலச்சந்திரன் தெலுங்கராக இருந்தாலும் சரளமாக தமிழ் பேசக்கூடியவர்.
இவர் யாழ்ப்பாணம் வருவதற்கு முன்பு சீனாவின் ~ங்காய் மாநிலத்தின் இராஜதந்திர அதிகாரியாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் எச்சரிக்கை!
அரசியல் பழிவாங்கல் : பாதிக்கப்பட்டவர் முறையிடும் காலம் நீடிப்பு!
மனித உரிமைகள் தொடர்பிலான விவாதங்கங்கள் அரசியல் காரணங்களுக்கானதாக அமைந்துவிடக் கூடாது - ஐ.நாவிடம் சீ...
|
|
|


