அரசியல் பழிவாங்கல் : பாதிக்கப்பட்டவர் முறையிடும் காலம் நீடிப்பு!
Saturday, February 22nd, 2020
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளுக்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் மாதம் 06ம் திகதி வரை குறித்த முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் குறித்த முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நேற்றுடன்(20) முடிவுற இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
8 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் பங்குபற்றுவது கட்டாயம்!
நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் அபாயம் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் ...
முதல்வராகும் விஜய் -சென்னை வரும் ராகுல் காந்தி!
|
|
|


