உலக சாதனை படைத்த முதலாவது வீரரான ரொஜர் பெனிஸ்டர் காலமானார்!

Monday, March 5th, 2018

4 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் ஒரு மைல் தூரத்தை நிறைவு செய்த உலகின் முதலாவது வீரர் என்ற உலக சாதனையை புரிந்த இங்கிலாந்தின் ஸ்ரீமத் ரொஜர் பெனிஸ்டர் (Roger Bannister)தனது 88வது வயதில் காலமானார்.

1954 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி அவர் ஒக்ஸ்பேர்ட் (Oxford) நகரத்தில் ஒரு மைல் தூரத்தை 3 நிமிடங்கள் 59.4 வினாடிகளின் கடந்து சாதனை புரிந்துள்ளார்.

பின்னர் 1954 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுநலவாய போட்டிகளில் அவர் தங்கப்பதக்கத்தை பெற்றார்.

நரம்பு தளர்ச்சி நோயினால் 2011 ஆம் ஆண்டளவில் பாதிக்கப்பட்ட அவர் ஒக்ஸ்போர்ட்டில் வைத்து காலமானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106