சிமெந்து விலை திடீரென அதிகரிப்பு!
Tuesday, March 6th, 2018
தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு சீமெந்துகளின் விலையை 30 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் 930 ரூபாவாக காணப்பட்ட 50 கிலோ கிராம் சீமெந்தின் புதிய விலை 960 ரூபாவாகும்.
இலங்கைக்கு, சிமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதிக செலவுகள் ஏற்படுவதால் தேசிய நிறுவனங்கள் இவ்வாறு விலை அதிகரிப்பை கோரியிருந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
“கம்பரலிய”TNA க்கு ஐக்கிய தேசிய கட்சி கொடுத்த பிச்சையா : கூட்டமைப்பு UNP க்கு முண்டுகொடுத்ததற்கான சன...
இடி - மின்னல் தாக்கம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் ...
|
|
|


