ஐ.நா. விசேட தூதுவர் இலங்கைக்கு வருகை!
Monday, March 5th, 2018
ஐ.நா வின் நிலக்கண்ணி வெடிகளின் தடை தொடர்பான விசேட தூதுவர் இளவரசர் மிரெட் அல் ஹூசைன் இலங்கை வந்தடைந்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை முகமாலை பகுதிக்குச் சென்று அங்கு நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளையும் கண்காணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வறுமைக் கோட்டுக்குட்பட்ட யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்ட...
நிதி நிலை அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - இலங்கை பொது...
|
|
|


