கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான அனுமதியற்ற பஸ் சேவைக்கு தண்டப் பணம் ரூபா 2 லட்சம்!
Sunday, March 4th, 2018
வழித்தட அனுமதியின்றி யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான அதிகரித்த தண்டத்தை நீதிமன்றங்கள் விதிக்க ஆரம்பித்து விட்டன. இந்தக் குற்றத்துக்கு 2 லட்சம் ரூபா தண்டமாக அறவிடப்படுகின்றது.
இந்த வாரம் மாத்திரம் அனுமதியின்றி சேவையில் ஈடுபட்ட 4 பேருந்துகளின் சாரதிகளுக்கு 8 லட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் திருத்தியமைக்கப்பட்ட சட்ட ஏற்பாட்டின்படி, அதிகரித்த தொகையான 2 லட்சம் ரூபாவை தண்டமாக நீதிமன்றங்கள் அறவிடத் தொடங்கியுள்ளன.
வழித்தட அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு முன்னர் 10 ஆயிரம் ரூபா மட்டுமே தண்டமா விதிக்கப்பட்டு வந்தது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106