சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகர் நியமனம்!
Saturday, March 3rd, 2018
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் பசுபதி அச்சுதனே உத்தியோக பூர்வமாக நேற்று முதலாம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்து வந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அத்தியட்சகராக, வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
இலங்கை வந்தடைந்தார் சீன வெளிவிவகார அமைச்சர் - கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு விரைவில் அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதி...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இரு...
|
|
|


