ஆங்கில் எழுத்தான N என்ற எழுத்தை தடைசெய்யும் சீனா!

Friday, March 2nd, 2018

சீனாவில் மக்கள் அரசுக்கு எதிராக சில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என கூறி ஆங்கிலம், மாண்டரின் ஆகிய இரு மொழிகளிலும் ‘என் (N)’ என்ற எழுத்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

‘என் (N)’ என்ற எழுத்து வரும் எந்த வார்த்தையும் பயன்படுத்த கூடாது என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மட்டுமல்லாது, சீன மொழியான மாண்டரினிலும் ‘என் (N)’ என்ற எழுத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சீன இணையதளங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் பல வார்த்தைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தடை அமுலுக்கு வந்துள்ளது. அரசுக்கு எதிராக எந்த கருத்தும் எழக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தடை மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரானது என கூறப்படுகிறது. இதனிடையே சீன அதிபர் சீ ஜின்பிங் பெயரில் ‘என் (N)’ என்ற எழுத்து இரண்டு முறை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106