யாழ்.பல்கலைக்கழக மாணவர் தற்கொலை!
Tuesday, February 27th, 2018
யாழ்.பல்கலைக்கழக மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவை சேர்ந்த குறித்த மாணவன் யாழ். பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்தார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு - பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு !
IMF உடனான இறுதி ஒப்பந்தம் இம்மாதம் கையெழுத்தாகும் - ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தகவல்!
ரணிலே எமது தெரிவு - ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியை ஈ.பி.டி.பி ஆதரிக்காது!
|
|
|


