உள்ளூராட்சி மன்றங்கள் அமைப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கை!
Tuesday, February 27th, 2018
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சிடம் உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதை மேலும் ஒரு வாரத்திற்கு பிற்போடுமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த அமைச்சு கடந்த தினத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 06ம் திகதி உள்ளூராட்சி மன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதில் குறிப்பிட்டிருந்தது.
எனினும் மார்ச் 2ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அந்த அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் அதற்குப் பொறுப்பான அமைச்சரால் மன்றங்கள் அமைக்கப்படும் திகதி அறிவிக்கப்பட வேண்டும் என அதில்குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அவற்றை உரிய வகையில் செயற்படுத்த மேலும் ஒருவாரக்காலம் எடுக்கும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106