இந்திய நிதியுடன் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி – அமைச்சர் மஹிந்த சமரசிங்க!
Wednesday, February 28th, 2018
காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு இந்தியாவின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்தசமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக இந்திய அரசாங்கம் 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இருவாரங்களில் பாரிய மாற்றங்களை அமைச்சரவையில் மட்டுமன்றி அமைச்சுக்கள் நிறுவனங்கள் மற்றும் அதன் தலைவர்களில் ஏற்படுத்த ஜனாதிபதிஎதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.
Related posts:
இன்றுடன் நிறைவுற்றது சாதாரணதரப் பரீட்சைகள்!
டன்ஸ்டன் ஜயசூரிய அவர்களது பூதவுடலுக்கு பிரதமர் இறுதி மரியாதை செலுத்தினார்!
திருத்தப்பட்ட மின் கட்டணங்கள் ஜனவரி முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரும் - அமைச்சர் பந்துல குணவர்த்தன ...
|
|
|


