பாரிய வருமானத்தை ஈட்டியுள்ளது கொழும்புத் துறைமுகம்!
Tuesday, February 27th, 2018
கடந்த வருடத்தில் கொழும்புத் துறைமுகம் பாரிய வருமானத்தை ஈட்டிக் கொண்டுள்ளதாக அதன் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்புத் துறைமுகம் 2017ஆம் ஆண்டில் 13.2 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளது. இது 2016ஆம் ஆண்டு பெற்றுக் கொண்ட 10 பில்லியன் ரூபாவுடன்ஒப்பிடும்போது பாரியளவில் அதிகரித்துள்ளது.
துறைமுக அதிகார சபையின் ஒட்டுமொத்த செலவு 2017 ஆம் ஆண்டில் 30,190 மில்லியன் ரூபாவாகவும் 2016ம் ஆண்டில் 33,005 மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டது.
Related posts:
நாட்டுக்கு பொருத்தமான அதிகாரப்பகிர்வே நடைமுறைப்படுத்தப்படும் - பிரதமர்
ஏப்ரல் 21 தாக்குதல்: 64 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை - 53,000 கல்வியமைச்சர் சுசி...
|
|
|


