வாகன உதிரிப்பாக  களஞ்சியத்தில்  தீ!

Sunday, February 25th, 2018

கொட்டாவை நகரில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் களஞ்சியமொன்றில் திடீர் தீர்ப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பிரதேசவாசிகள் மற்றும் கொட்டாவை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயிணை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்பு தொடர்பில் இதுவரை கணிக்கப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் கொட்டாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts:


எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட வெளி தரப்பினருக்கும் இழப்பீடு - நீதி அமைச்சர் அ...
யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவு - புள்ளிகளின் அடிப்படையில் தற்போதைய துணைவேந்தர் முன்னிலையில்...
அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய விரைவில் நேர்முக தேர்வு - சுகாதார அமைச்சு அற...