ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் வர்த்தக அபிவிருத்தி!
Saturday, February 24th, 2018
இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக வேலைத்திட்டங்களை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த வங்கியிடம் இருந்து சிறு மற்றும் நடுத்தர வர்த்தக கடன்வழங்கல் வேலைத்திட்டத்துக்காக கடனைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருக்கிறது.
இதனடிப்படையில் மேலதிகமாக இலங்கைக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி கடனாக வழங்குகிறது.
Related posts:
எதிர்வரும் 18ஆம் திகதி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்தில்!
சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய திட்டம்!
சிறைகளில் அரசியல் கைதிகளென எவரும் இல்லை – கடந்த அரசுகளின் நிலைப்பாட்டையே தொடரும் அனுர தலைமையிலான அரச...
|
|
|


