இன்றுடன் நிறைவுபெறும் A/L பரீட்சைக்கான விண்ணப்ப காலம்!
Friday, February 23rd, 2018
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பொருட்டான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பத்தினை பாடசாலை அதிபரின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பத்தினை இன்றைய தினத்துக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
அதிகரிக்கப்பட்ட பெறுமதிசேர் வரி மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதில் மாற்றம் - சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு த...
கொள்ளுப்பிட்டி அனர்த்தம் - பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை!
|
|
|


