தென்னாபிரிக்க ஜனாதிபதி குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகை – ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல்!
Thursday, November 17th, 2022
இலங்கைக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா (Cyril Ramaphosa) விஜயமொன்றை மேற்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.
G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் தென்னாபிரிக்க ஜனாதிபதி குறுகிய விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் சந்தித்து இருதரப்பு பிரச்சினைகள் தொடர்பில் அவர் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106