புதிய தொழில்நுட்பத்தினூடாக சுங்க நடவடிக்கைகளை நவீன மயப்படுத்த திட்டம்!
Thursday, February 22nd, 2018
நாட்டின் சுங்க நடவடிக்கைகளை உலகிலுள்ள ஏனைய நாடுகளின் சுங்க நடவடிக்கைகளுடன் தொடர்பு ஏற்படும் வகையில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக நவீன மயப்படுத்ததிட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இதனூடாக மக்களுக்கு இலகுவாக சுங்க நடவடிக்கைகளை செய்து கொள்ளவும், சுங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தகவல்களை அறிந்து கொள்ளவும்முடிவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறியுள்ளார்.
Related posts:
இணைந்தசேவை அலுவலர்களின் மேன்முறையீடுகளின் பரிசீலனை நிறைவு : உரிய இடங்களுக்கு அனுப்பிவைப்பு!
இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய இரண்டு ரூபா நாணயம்!
மக்கள் ஆட்சியை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் பறிக்கப்படாதிருப்பதற்காவே பாதீட்டை வெற்றியடைய செய்திருந்...
|
|
|


