தொடர்ந்தும் தேசிய அரசாங்கம் செயற்படும் – பிரதமர் ரணில்!
Wednesday, February 21st, 2018
தற்போது நடைமுறையில் இருந்தவரும் தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் இக்கருத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர உறுதிப்படுத்தியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
அடையாள அட்டை விநியோகம் வழமைக்கு - ஆட்பதிவுத் திணைக்களம்!
எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்...
விவசாயத்துறையை நவீனமயப்படுத்த 100 மில்லியன் டொலர் முதலீடு - வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க ம...
|
|
|


