பாடசாலை மாணவர்களுக்கு பேருந்து சேவை ஆரம்பம்!
Wednesday, February 21st, 2018
இயக்கச்சி பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைவாக இப் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இயக்கச்சி, வாடியடி, புளியடிச் சந்தியிலிருந்து தினமும் காலை 6.20 மணிக்குப் புறப்படும் பேருந்து சங்கத்தார் வயல், கோயில் வயல், ஊடாகப் பயணித்து இயக்கச்சி சந்தியை சென்றடைந்து மீண்டும் ஏ-9 வீதியூடாக பயணித்து கிளி.பளை மத்திய கல்லூரியை காலை 7.20 மணியளவில் வந்தடையும். தொடர்ந்து பாடசாலை முடிந்தவுடன் மீண்டும் பயணித்த வீதியூடாக இயக்கச்சி வாடியடி
புளியடிச் சந்தியை பிற்பகல் வந்தடையும். எனவே பாடசாலை மாணவர்கள் இப் பேருந்தை பயன்;படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106