கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை!

Monday, February 19th, 2018

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாலயத் திருவிழா தவக்காலத்தில் வரும் இரண்டாவது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படும் எனயாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இதற்குரிய ஆயத்தங்களை நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்திரு எமில்போல் அடிகளார் மேற்கொண்டுள்ளார். இவ்வருடம் இத் திருவிழாவிற்கு உள்நாட்டிலும் இந்தியாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:

காலநிலை நன்றாக இருந்தால் சிறப்பாக வக்களிப்பு வீதம் இடம்பெறும் - தேர்தல் ஆணையாளர் மஹிந்த நம்பிக்கை!
ஒரு இலட்சம் இளைஞர்களை ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பம் - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ...
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை - மத்திய வங்கி ஆளுந...

12, 500 மெற்றிக் தொன் உரம், 10 நாட்களுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீ...
மீண்டும் யாழ்ப்பாணம் வந்திறங்கியது எலையன்ஸ் ஏர் விமானம் - மீண்டும் சேவையை முன்னெடுக்க ஆரம்பித்தது ப...
ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் - பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் நிறைவு!