ஜனாதிபதியுடன் தொடர்ந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானம்!
Monday, February 19th, 2018
ஜனாதிபதியுடன் எதிர்காலத்திலும் தொடர்ந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதையை அரசில் நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபாதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள், ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்துக் கலந்துலைரையாடியிருந்தனர்.
Related posts:
உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
நாட்டின் பல பகுதிகள் இன்று இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
வியாழன்முதல் சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக் குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் - நிதி இராஜாங்...
|
|
|


