தப்பிச் சென்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிப்பாய்கள் கைது!
Monday, February 19th, 2018
பொது மன்னிப்பு காலம் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 2 ஆயிரத்து 764 சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 அதிகாரிகள் உள்ளடங்குவதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
இராணுவ ஒழுக்காற்று விசாரணையின் பின்னர், கைது செய்யப்பட்டுள்ள சகல சிப்பாயினரையும் சேவையில் இருந்து வெளியேற்றுவதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106