இரண்டாவது போட்டி இன்று : தொடரை வெல்லுமா இலங்கை!
Sunday, February 18th, 2018
இலங்கை – பங்களாதேஷ் அணிக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
முதலாவது இருபது இருபதுக்கு போட்டியில் 193 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சிறப்பான முறையில் விளையாடி 16.4 ஓவர்களில் வெற்றி இலக்கையடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆயுள்கால தடையை நீக்க கோரி ஸ்ரீசாந்த் கடிதம்!
ஜ.பி.எல்.கிரிகெட் கட்டணம் ரூ.1300 அதிர்ச்சியில் ரசிகர்கள் !
லியோனல் மெஸ்ஸி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் - பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள...
|
|
|


