விண்வெளி நிலையத்திற்கு வெளியே நீண்ட நேரம் நடமாடும் வீரர்கள்!
Sunday, February 18th, 2018
அண்டவெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள இரு விண்வெளி வீரர்கள் 6.30 மணி நேரம் விண்வெளி நிலையத்திற்கு வெளியேநடமாடவுள்ளதாக அமெரிக்க விண்வெளி மையமான நாசா அறிவித்துள்ளது.
இதில் நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் ஜப்பானைச் சேர்ந்த பிறிதொரு வீரரும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் பராமரிப்பு நடவடிக்கைகளிலும் நுட்பமான தொழில்நுட்ப நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளனர்.
இந்த பணிகளை கடந்த வருடத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவை பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிக தொகைக்கு விற்கப்பட்ட சித்திரக்கதை!
அதிக வசதிகளுடன் அறிமுகமாகும் HTC 10 Evo கைபேசி!
இலங்கையில் அதி சொகுசு மோட்டார் வாகனம் அறிமுகம்!
|
|
|


