வாகனங்களில் விலைகள் அதிகரிப்பு!
Sunday, February 18th, 2018
அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாய் பெறுமதியின் வீழ்ச்சி காரணமாக, வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக. வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விசேடமாக, சிறிய வாகனங்களின் விலைகள் 1 இலட்சம் ரூபாயினால் அதிகரித்துள்ளதாக, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.
Related posts:
யுத்த களமாக காட்சியளிக்கும் கொஸ்கம : 7500 பேர் இடம்பெயர்வு : தீவிர விசாரணைக்கு பணிப்பு! (படங்கள் இணை...
பால் சார்ந்த உற்பத்திகள் தொழில்நுட்ப பயிற்சிநெறி!
சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கு சிறப்பு சலுகைகள்!
|
|
|


