ஐ.ம.சு.மு. அரசுக்கு ஆதரவு ?
Friday, February 16th, 2018
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை தாங்கள் எந்த ஒரு அமைச்சும் பொறுப்புக்களையும் ஏற்க்கப்போவதில்லை எனவும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
Related posts:
சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!
வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களை மாகாண பொதுச்சேவையில் இணைக்க நடவடிக்கை விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ...
சிறிய எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைப்பு!
|
|
|
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் BTI பாக்டீரியா வெற்றி பெறவில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி தகவல்!
தொற்றுக்கு உள்ளான க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் - பரீட்சை...
பொலிஸார் விடும் தவறுகளே ஊடகங்களில் செய்தியாகின்றன - அதில் தவறில்லை என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அத...


