நல்லாட்சி அரசியல் குறித்து ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிவிப்பு!
Thursday, February 15th, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் நிலவும் பரபரப்பான சூழ்நிலையில் நல்லாட்சி அரசியல் குறித்த விசேட அறிவிப்பொன்றினை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு(16)முன்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை – வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!
வட்டுக்கோட்டையில் முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்!
|
|
|


