அமெரிக்க வரலாற்றில் விரிவான உட்கட்டமைப்பு திட்டம்!
Thursday, February 15th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் வரலாற்றிலேயே விரிவான உட்கட்டமைப்பு திட்டத்திற்கான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்திற்காக 1.5 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றம் இதுகுறித்து விரைந்து செயற்பட வேண்டுமெனவும் ட்ரம் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்த இந்திய படைவீரர் பாகிஸ்தானால் சிறை பிடிப்பு!
தலைமைப் பதவியிலிருந்து விலகுகின்றாரா ராகுல்?
இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று!
|
|
|


