சூரியனின் வெப்ப கதிர்வீச்சு 2050 ஆம் ஆண்டு குறைவடையும்!
Wednesday, February 14th, 2018
சூரியனில் ஏற்படும் ஆற்றல் சுழற்சியின் அடிப்படையில் சூரியனின் வெப்ப கதிர்வீச்சு 2050 ஆம் ஆண்டு குறைவடைந்து செல்லும் என கலிபோர்னியா பல்கலைக்கழகஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் புவி வெப்பமயமாதல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என கூறியுள்ளனர். இது போன்று முன்னரும் ஏற்பட்டு தேம்ஸ் நதி அடிக்கடி உறைந்துள்ளதுடன் 1658ஆம் ஆண்டு பால்டிக் கடல் உறைந்ததால் சுவீடன் படைகள் டென்மார்க் மீது படையெடுப்பையும் மேற்கொண்டுள்ளது.
Related posts:
வரலாற்றில் இடம்பிடித்த புகைப்பட பெண் மரணம்!
இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்!
செல்பி மோகத்தில் சந்தையிலும் ‘selfie fridge’ அறிமுகம்!
|
|
|


