மீண்டும் இருளில் மூழ்கப்போகும் இலங்கை – மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் !
Wednesday, February 14th, 2018
எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் மின்சார விநியோக தடை ஏற்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் சில தீர்மானங்கள் காரணமாக ஏற்படலாம் என சங்கத்தின் தலைவர் சௌம்ய குமாரவடு குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
காணிப்பிரச்சினைகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை - அமைச்சர் கயந்த கருணாதிலக!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 755 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!
முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரனுக்கு விருப்பமாம் - தமிழரசு கட்சியின் முடிவுக்கும் கட்டுப்...
|
|
|


