ஆறு நாள் விஜயமாக கனேடிய பிரதமர் இந்தியாவிற்கு விஜயம்!

Wednesday, February 14th, 2018

எதிர்வரும் 17ஆம் திகதி ஆறு நாள் விஜயமாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் டிருடாவ் (Justin Trudeau) இந்தியா செல்கிறார்.

இவர் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

இத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, கல்வி,பொருளாதாரக் கொள்கை, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இருதரப்பு பேச்சு வார்த்தைகளிலும் ஈடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106