இலங்கைத் தேயிலைக்கான  சந்தை விலை அதிகரிப்பு!

Monday, February 12th, 2018

கடந்த ஜனவரி மாதம் இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச சந்தை விலை அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஜனவரி மாதம் இலங்கை தேயிலை கிலோ ஒன்று சராசரியாக 640 ரூபாய் 5 சதத்திற்கு விற்பனையாகி இருக்கிறது

இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 43 ரூபாய் 79 சதம் அதிகமாகும்.மூன்று வகையான தேயிலைகளின் விலையும் கடந்த மாதம் அதிகரித்து, சிறந்த வருவாய் ஈட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேயிலை முகவர்களின் அறிக்கைகளில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106