நவீன தொழில்நுட்பத்தைக்கொண்ட அலங்கார கட்டமைப்பு!

Sunday, February 11th, 2018

உயர்தரத்திலான மற்றும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட அலங்கார கட்டமைப்பொன்று இலங்கையில் வடிவமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வெற்றிகரமான தொழில்துறையினர் மற்றும் சிறந்த அலங்கார கலாச்சார துறையினரை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதற்காக இத்துறை பிரச்சனைகளை அடையாளம் காண்பதற்காக நாடு தழுவிய ரீதியில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் கொள்கை திட்ட அலுவலகம் மூலம் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106