பங்களாதேஷ் அணியை வெற்றிகொண்டது இலங்கை!
Saturday, February 10th, 2018
339 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில் 123 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் களையும் இழந்து 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 215 சகல விக்கட்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
போட்டியில் நாணய சூழட்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடி சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றதுஇதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை பெற்றது.இதற்கமைய 112 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்து இலங்கை அணி தமது 2 வது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
இலங்கை அணி தமது 2வது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்டுக்களையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் ரொஷேன் சில்வா ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.இதனிடையே பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்காக 339 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில் 123 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்து 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106