அதிக சக்தி வாய்ந்த ரொக்கட் விண்ணில்!
Friday, February 9th, 2018
உலகின் அதிக சக்தி வாய்ந்த பெல்கன் ஹெவி எனப்படும் ரொக்கட்டை அமெரிக்கா விண்ணுக்கு செலுத்தியுள்ளது.
அமெரிக்காவின் செல்வந்தருக்குச் சொந்தமான தனியார் விண்வெளி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த ரொக்கட் நாசா நிறுவனத்தின் தலையீடுகள் இன்றிதயாரிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது. இது தனியார் விண்வெளி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு அனுப்பப்படும் முதல் சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நுளம்பை அழிக்க புதிய வகை செயலி அறிமுகம்!
அன்ரோயிட் இயங்குதளத்தில் கூகுளின் புதிய பதிப்பு!
அதிக நேரம் பணியாற்றுவது உயிராபத்தை ஏற்படுத்தும்! - உலக சுகாதார ஸ்தாபனம்
|
|
|


