பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் நீர்வழங்கல் சபை பணியாளர்கள்!
Tuesday, February 6th, 2018
நீர் வழங்கல் சபை பணியாளர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நிறைவுபெற்றுள்ளது.
இன்று மதியம் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம்மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
விபத்தில் காயம் ஏற்படுத்தியவருக்கு நஷ்ட ஈடு!
இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் குழுவின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம் !
நாளையும் 200 நிமிடங்கள் மின்வெட்டு - பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


