நாளையும் 200 நிமிடங்கள் மின்வெட்டு – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!
Tuesday, April 19th, 2022
நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
இதற்காக மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் இன்றும் நாளையும் முற்பகல் 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
FCID யின் கடமைகளில் தலையிட மாட்டேன்- பிரதமர்!
யாழ். ஆஸ்பத்திரியில் தாயும் சேயும் மரணம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சோகம்
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து நாளை யாழ்மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – அனைவர...
|
|
|


