ரஷ்ய வீரர்கள் அதிக நேரம் விண்வெளியில் நடந்து சாதனை!
Tuesday, February 6th, 2018
ரஷியாவைச் சேர்ந்த 2 வீரர்கள் விண்வெளியில் நீண்ட நேரம் நடந்து சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிக்கழகம் இணைந்து 150 பில்லியன் டாலர் (ரூ.96லட்சத்து 75 ஆயிரம் கோடி) செலவில் பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் தொலைவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கிவருகின்றது.
கட்டுமான பணிக்காக 6 மாதத்துக்கு ஒரு முறை 3 வீரர்கள் அங்கு தங்கி வருகின்றனர். தற்போது ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் மிசுர்கின், ஆன்டன் ஸ்காப்லெரோவ் ஆகிய இருவரும் விண்வெளி ஆய்வகத்தில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இருவரும்ஆய்வகத்தைவிட்டு வெளியே வந்து 8 மணி 13 நிமிட நேரம் விண்வெளியில் நடந்து சாதனை படைத்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர்.
மேலும் இதற்கு முன்பு 8 மணி 7 நிமிடம் விண்வெளியில் நடந்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. புவியீர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில்அவர்கள் படைத்த சாதனை மிகப்பெரியது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106