கூட்டுறவு கிராமிய வங்கிக்கடன் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்!

Tuesday, February 6th, 2018

கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்கள், பணியாளர்கள் கடன்திட்டங்களுக்கு விண்ணப்பித்தால் அவை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு கடன் தேவைகள் வழங்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.

கூட்டுறவாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய வங்கிகளில் அவர்கள் அங்கத்தவர்களாக இணைத்து வைக்கப்படுகின்றனர். கடன்  தொகைக்கு அவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்காக கடன்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என பணிக்கப்பட்டது. அத்துடன் சங்க நிர்வாகத்தால் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திணைக்களத்துக்கு அனுப்பப்படும் சகல விண்ணப்பங்களும் விரைவாக பரிசீலிக்கப்படும் என்றார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106