கைப்பணி அபிவிருத்திக்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
Tuesday, February 6th, 2018
2018 ஆம் ஆண்டில் கைப்பணி தொழிற்துறை அபிவிருத்திக்காக 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுதெரிவித்துள்ளது.
இதற்குரிய திட்ட ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பாரம்பரிய கைத்தொழிற்துறையில் ஈடுபட்டவர்களை உயர்த்தவே மேற்கொள்ளப்படவுள்ளது.
Related posts:
வடமாகாணத்தில் பாரிய தொழில் துறையினை ஆரம்பிக்க நடவடிக்கை: தொழில் துறை உறவுகள் இராஜாங்க அமைச்சர் !
பரீட்சைகள் நடைபெறும் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
தொற்றைக் கட்டப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு அமையும் – அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறி...
|
|
|


