ஜனாதிபதி – சீன ஆலோசகர் சபையின் துணைத்தலைவர் சந்திப்பு!
Monday, February 5th, 2018
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்ட சீன மக்கள் அரசியல் ஆலோசகர் சபையின் துணைத்தலைவர் Wang Qinmin ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
Related posts:
முச்சக்கரவண்டிகளுக்கு இலவச மீற்றர் - வீதி பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை!
கடன் சலுகை பெற்றுக் கொண்டவர்களது தகவல்களை வழங்குமாறு இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் அனைத்து வங்கிகளிட...
கிளிநொச்சி திடீர் சோதனை - 13 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விலை கட்டுப்பாட்டு பிரிவினர் தகவல்...
|
|
|


