அமெரிக்க பரிந்துரையை எதிர்த்துள்ள ரஷ்யா!
Monday, February 5th, 2018
சிறிய ரக அணுகுண்டுகளை தயாரிக்க வேண்டும் என அமெரிக்க ராணுவத்தின் பரிந்துரையை ரஷ்யா எதிர்த்துள்ளது
குறித்த சிறிய ரக அணு குண்டுகள், ரஷ்ய அணு குண்டுகளை அழிக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க இராணுவம் பரித்துரைத்துள்ளதாகவும் ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது
அணு ஆயுதங்களை பொறுத்தவரையில் அமெரிக்காவிடம் 6 ஆயிரத்து 800 ஆயுதங்களும், ரஷ்யாவிடம் 7 ஆயிரதம் ஆயுதங்களும் உள்ளதாக பிபிசி சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related posts:
பிரேசிலில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட மூவர் சுட்டுக் கொலை!
ரஷ்யா மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடி குண்டு தாக்குதல் - 10 பேர் பலி
மயிரிழையில் தப்பிய பிரித்தானிய விமானம்!
|
|
|


