சிறந்த வாழ்க்கையை வாழும் 12 நாடுகளின் பட்டியல் வெளியானது!
Monday, February 5th, 2018
எல்லா வகையிலும் சிறந்த வாழ்க்கையை வாழும் 12 நாடுகளின் பட்டியலை ஐ.நா சபையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கேற்ப கல்வித்துறைக்காக கனடாவும் பொருளாதாரத்துக்காக அமெரிக்காவும் உயர்தர வாழ்க்கை செலவினம் மற்றும் ஆயுளுக்காக ஐஸ்லாந்தும்தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் குற்றங்கள் குறைவுக்காக அயர்லாந்தும் வருவாய் சமநிலைக்காக நெதர்லாந்தும் சராசரி செலவினம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக சிங்கப்பூரும்தெரிவு செய்யப்பட்டுள்ளன.
Related posts:
பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் சாத்தியம் - காலநிலை அவதான நிலையம்!
நாடளாவிய ரீதியாக யானைகளை கணக்கெடுப்பதற்கு திட்டம்!
இலங்கையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய இந்தி...
|
|
|


