வீதிப் பாதுகாப்பிற்காக புதிய திட்டம்!
Saturday, June 4th, 2016
வீதி பாதுகாப்பு தேசிய சபையை, ஆணைக்குழுவாக மாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் மூலம் மிகவும் சிறந்த முறையில் நாட்டின் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று அவர் கூறுகின்றார். வீதி விபத்துக்களுக்கு இலக்காகும் மக்களுக்கு விஷேட காப்புறுதி முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
Related posts:
வெளிநாடுகளிலிருந்து மேலும் 745 இலங்கையர்கள் இன்றும் நாட்டிற்கு வந்தனர்!
தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பில் சுகாதார தரப்பினருக்கு உடன் தெரிவிக்குமாறு சுகாதார அம...
பதில் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான சட்ட சிக்கலை நீக்கியது உயர்நீதிமன்றம்!
|
|
|


