தேர்தலில் வாக்களிக்கும் போது ஒரு புள்ளடியை மாத்திரம் இடுதல் வேண்டும்!

Sunday, February 4th, 2018

தேர்தலில் வாக்களிக்கும் போது ஒரு புள்ளடியை மாத்திரம் இடுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஊனமுற்ற விசேட தேவைகளை கொண்டவர்கள்  தேர்தலில் வாக்களிப்பதற்காக தேவையான வசதிகள் செய்யப்படும் எனவும் அவர்கள் அனைவருக்கும்ஆரோக்கியமானவர்களுக்குள்ள வாக்களிக்கும் உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாக்களிக்கக்கூடிய விசேட தேவைகளைக் கொண்டவர்கள் தம்மால் வாக்களிப்பதற்கு உதவியாக அழைத்து வரவேண்டியமைக்கான வைத்திய அறிக்கையும் அதனைகிராம அதிகாரியினால் உறுதி செய்த பின்னர் சம்பந்தப்பட்டவரினால் எமது பணியாளர் ஊழியர் முன்னிலையில் சமர்ப்பித்து வாக்களிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106